பாமாலை · Hymn13
யூதேயாவின் ஞானசாஸ்திரி
Bright the vision that delighted
1
யூதேயாவின் ஞான சாஸ்திரிவிந்தைக் காட்சியைக் கண்டான்கோடாகோடி தூதர் கூடிபாடும் கீதத்தைக் கேட்டான்
2
உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும்.
3
என்றே ஆசனத்தைச் சூழ்ந்துகேரூப் சேராபீன்களும்ஆலயம் நிரம்ப நின்றுமாறி மாறிப் பாடவும்.
4
தூயர் தூயர் தூயரானசேனைக் கர்த்தர் எனவும்தூதர் பாட்டு விண்ணில் ஓங்கமண்ணில் இன்றும் ஒலிக்கும்
5
உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும்
6
என்றே வான சேனையோடுபூதலத்தின் சபையும்கர்த்தாவை நமஸ்கரித்துதுதி கீதம் பாடிடும்.