பாமாலை · Hymn8

தந்தாய் உம்மைத் துதித்தே

Holy God Thy Name we bless

Projector

Lyrics

1
தந்தாய்! உம்மைத் துதித்தேஉந்தன் நாமம் போற்றுவோமே;அற்பர் பாவம் யாவுமேதற்பரா நீர் மன்னிப்பீரே;தூதரோடும் வேந்தே உம்பாதம் வீழ்ந்தே சேவிப்போம்.
2
வான சேனையாருமேமோன தூய பக்தரோடும்கேரூப் சேராப் கோஷ்டிகள்சேரும் உந்தன் நாமம் போற்ற;தூய தூயரே, உம்முன்தாழ்ந்து வீழ்ந்து பாடுவார்.
3
தூய வானோர் போற்றிடும்தூய தூய தூய கர்த்தா,மாந்தர் யாவரும் பாடிடும்வேந்தர், மீட்பர், உம் தயாளம்அன்பு யார்க்கும் ஈவதால்நன்றியோடு ஏற்றுவோம்.
4
உந்தன் சமாதானமேஎந்தத் தேசம்தன்னில் ஊன்ற,யுத்தம் பகை ஓய்ந்திடஅத்தன் அன்பால் மாந்தர் கூட;வீழ்வார் உந்தன் பாதமேதாழ்வார் உந்தன் நாமத்தில்.
5
தந்தை சுதன் ஆவிக்கேஎந்த நாளும் மேன்மை ஸ்துதிஆதரிக்கும் மூர்த்தியேபாதம் வீழ்ந்து நீசர் நாங்கள்அன்பா! உந்தன் மா அன்பைஎன்றும் என்றும் ரூபிப்போம்.
8 தந்தாய் உம்மைத் துதித்தே — Tamil Pamalai