பாமாலை · Hymn14

அநாதியான கர்த்தரே

High in the heav'ns, Eternal God

Projector

Lyrics

1
அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர்.
2
பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்‘நீர் தூய தூயர்’ என்னுவார்.
3
அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்?
4
நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம்.
14 அநாதியான கர்த்தரே — Tamil Pamalai