பாமாலை · Hymn118

துயருற்ற வேந்தரே

Throned upon the awful Tree

Projector

Lyrics

1
துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் நீர்மௌனமாகச் சகித்தீர்.
2
பலியாக மரிக்கும்வேளை வரும் அளவும்மூன்று மணி நேரமாய்,துணையின்றி மௌனமாய்காரிருளில் தேவரீர்பேயோடே போராடினீர்.
3
தெய்வ ஏக மைந்தனார்,அபிஷேக நாதனார்,‘தேவனே, என் தேவனே,எந்தனை ஏன் கைவிட்டீர்?’என்றுரைக்கும் வாசகம்கேள், இருண்ட ரகசியம்.
4
துயர் திகில் இருண்டேசூழும்போது, தாசரைகைவிடாதபடி நீர்கைவிடப்பட்டிருந்தீர்;இக்கட்டில் சமீபம் நீர்என்றிதாலே கற்பிப்பீர்.
118 துயருற்ற வேந்தரே — Tamil Pamalai