பாமாலை · Hymn151
ஆறுதலின் மகனாம்
Brightly did the Light Divine
1
ஆறுதலின் மகனாம்என்னும் நாமம் பெற்றோனாம்பக்தன் செய்கை, வாக்கிலேதிவ்ய ஒளி வீசிற்றே.
2
தெய்வ அருள் பெற்றவன்மா சந்தோஷம் கொண்டனன்;வார்த்தை கேட்ட நேகரும்சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்.
3
பவுல், பர்னபாவையும்ஊழியத்திற்க்கழைத்தும்வல்ல ஞான வரத்தைஈந்தீர், தூய ஆவியே.
4
கிறிஸ்து வலப் பக்கமாய்நாங்களும் மாசற்றோராய்நிற்க எங்கள் நெஞ்சையும்தேவரீரே, நிரப்பும்.