பாமாலை · Hymn149
கிறிஸ்துவின் சுவிஷேசகர்
Name Not Available
1
கிறிஸ்துவின் சுவிசேஷகர்நற்செய்தி கூறினார்;யாவர்க்கும் திவ்ய ரகசியம்விளங்கக் காட்டினார்
2
பூர்வீக ஞானர் மங்கலாய்அறிந்த வாக்கையேகார்மேகம் இல்லாப் பகல் போல்இவர்கள் கண்டாரே
3
மெய் மாந்தனான கர்த்தரின்மகா செய்கை எல்லாம்உரைக்கும் திவ்ய வசனம்சாகாமை உள்ளதாம்
4
நால் சுவிசேஷகரையும்ஓர் ஆவி ஏவினார்;தம் வேதத்தாலே நம்மையும்இப்போதழைக்கிறார்.
5
நீர் பரிசுத்த மாற்குவால்புகன்ற செய்திக்கேஅடியார் உம்மை இத்தினம்துதிப்போம், கர்த்தரே