பாமாலை · Hymn155
இளமை முதுமையிலும்
For all Thy saints a noble throng
Church Eventsதிருச்சபை நிகழ்வுகள்MeterC. MTuneSt. JamesFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
இளமை முதுமையிலும்பட்டயம் தீயாலேமரித்த பக்தர்க்காகவும்மா ஸ்தோத்திரம் கர்த்தரே.
2
உம் நல்லழைப்பைக் கேட்டதும்யாக்கோபப்போஸ்தலன்தன் தந்தை வீட்டை நீங்கியும்உம்மைப் பின்பற்றினன்.
3
மற்றிரு சீஷரோடுமேயவீர் விட்டுள் சென்றான்உயர் மலைமேல் ஏறியேஉம் மாட்சிமை கண்டான்.
4
உம்மோடு காவில் ஜெபித்தும்உம் பாத்திரம் குடித்தான்ஏரோதால் மாண்டு மீளவும்உம்மைத் தரிசித்தான்.
5
பூலோக இன்ப துன்பத்தைமறந்து நாங்களும்,விண் ஸ்தலம் நாட அருளைகர்த்தாவே, அளியும்
6
நாங்கள் உம் பாத்திரம் குடித்தால்நீர் வரும் நாளிலேவாடாத கிரீடத்தை உம்மால்அணிந்து கொள்வோமே.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake