பாமாலை · Hymn154
பேயின் கோஷ்டம்
Unto Mary demon haunted
1
பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்புராவின் கோர கனாவால்மாய்ந்த பாவி மரியாளைமீட்பர் மீட்டார் அன்பினால்.மாதை மீட்ட நாதா, எம்மின்பாவம் கோஷ்டம் நீக்கியே,தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்ஞான ஜோதி தாருமே
2
தூய்மையான மரியாளேநாதர் பாதம் நீங்காது,வாய்மையோடு சேவை ஆற்றிசென்றால் எங்கும் ஓயாது.நாதா, நாங்கள் தாழ்மையோடும்ஊக் கத்தோடும் மகிழ்வாய்யாதும் சேவை செய்ய உந்தன்ஆவி தாரும் தயவாய்
3
மீட்பர் சிலுவையில் தொங்கிஜீவன் விடக் கண்டனள்;மீண்ட நாதர் பாதம் வீழ்ந்துயார்க்கும் முன்னர் கண்டனள்நாதா, வாழ்வின் இன்பம் நண்பாஅற்றே நாங்கள் சோர்கையில்பாதம் சேர்த்து ஈறில்லாதஇன்பம் தாரும் நெஞ்சினில்