பாமாலை · Hymn161
முன்னே சரீர
Not Available
Church Eventsதிருச்சபை நிகழ்வுகள்MeterC. MTuneDundeeFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
முன்னே சரீர வைத்தியனாம்லூக்காவைத் தேவரீர்ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்கர்த்தாவே, அழைத்தீர்
2
ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்மெய்யான வைத்தியரேஉம வார்த்தையாம் மருந்தினால்நற் சுகம் ஈயுமே.
3
கர்த்தாவே பாவக் குஷ்டத்தால்சா வேதனையுற்றோம்உம கரத்தால் தொட்டருளும்அப்போது சுகிப்போம்
4
ஆன்மாக்கள் திமிர்வாதத்தால்மரித்துப் போயினும்நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்,திரும்ப ஜீவிக்கும்
5
துர் ஆசை தீய நெஞ்சிலேதீப்போலக் காயினும்,உம சாந்த சொல்லால் கோஷ்டத்தைதணியச் செய்திடும்
6
எத்தீங்கும் நீக்கும், இயேசுவேநற்பாதம் அண்டினோம்;உம் பூரண கடாட்சத்தால்சுத்தாங்கம் பெறுவோம்
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake