பாமாலை · Hymn160
தெய்வாசனமுன் நிற்பீரே
Around the Throne of God a band
1
தெய்வாசனமுன் நிற்பீரேசேவகத் தூதர் சேனையேபண் மீட்டி விண்ணில் பாடுவர்பொன்முடி மாண்பாய் சூடுவர்.
2
சன்னிதி சேவை ஆற்றுவர்இன்னிசை பாடிப் போற்றுவர்நாதரின் ஆணை ஏற்றுமேமேதினியோரைக் காப்பரே
3
நாதா, உம் தூதர் நாளெல்லாம்நடத்திட நற்பாதையாம்மாலை இராவின் தூக்கத்தில்சீலமாய்க் காக்க பாங்கினில்
4
எத்தீங்கு பயம் சேதமேகர்த்தா, தொடாது எங்களைவாணாள் முடிந்தும் பாதமேமாண்பாகச் சேர்வோம் தூதரை