பாமாலை · Hymn17

இயேசு ஸ்வாமி உமது

Blessed Jesus At You Word

Projector

Lyrics

1
இயேசு ஸ்வாமி உமது,வசனத்தின் பாலைத் தேடவந்தோம் எங்கள் மனதுமண்ணை விட்டு உம்மைச் சேரஎங்கள் சிந்தையை நீர் முற்றும்தெய்வ சொல்லுக்குட்படுத்தும்.
2
உமதாவி யெங்களில்அந்தகாரத்தை அறுத்துஒளியை வீசாராகில்புத்திக் கண்ணெல்லாம் இருட்டுசீர் உண்டாக்கும் நற்சிந்திப்புஉம்முடைய நடப்பிப்பு
3
மகிமையின் ஜோதியேஸ்வாமி நாங்கள் மாயமறபாடிக் கெஞ்சி நெஞ்சிலேவசனத்தைக் கேட்டுணரவாய் செவி மனமும் கண்ணும்திறவுண்டு போகப்பண்ணும்.
17 இயேசு ஸ்வாமி உமது — Tamil Pamalai