பாமாலை · Hymn16
ஆ கர்த்தாவே தாழ்மையாக
Ermuntre dich mein schwatcher Geist
1
ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன்.
2
வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியேநீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன்.
3
என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன்.