பாமாலை · Hymn633

இயேசு சுவாமி உம்மிடம்

Blessed Jesus here we stand

Projector

Lyrics

1
இயேசு சுவாமி உம்மிடம்சிறு பிள்ளைகளும் வரவேண்டுமென்றீர், மோட்சத்தைஇச்சிறியருக்குந் தரசித்தமானதால், இப்பிள்ளைதாமதிக்க ஞாயம் இல்லை.
2
நீர்தாம்; மீண்டும் ஒருவன்தண்ணீராலும் ஆவியாலும்பிறவாவிட்டால், அவன்மோட்சத்தில்எவ்வித்தாலும்உள்ளே வர இயலாதுஎன்றுரைத்ததுந் தப்பாது.
3
ஆகையாலே உமதுகட்டளைக்குக் கீழடங்கிவந்தோம், இந்த பிள்ளைக்குத்தயவைக் காண்பித்திரங்கி,நாம் உன்நேசரென்று சொல்லும்இதை அன்பாய் ஏற்றுக் கொள்ளும்.
4
ஜென்ம பாவியாகியசேயைக் கழுவி மன்னியும்.நீர் இதற்குப் புதியமேலுடுப்பை அணிவியும்;கர்த்தரே, நீ இதை முற்றும்நன்றாய் உமக்குட்படுத்தும்.
5
தெய்வப் பெயர் கூடியஇம்முழுக்கின் பலத்தாலேபேயின் விஷமாகியபாவ ரோகமும் அத்தாலேவந்த சாவும் நீங்கலாகசேயும் குணமாவதாக
633 இயேசு சுவாமி உம்மிடம் — Tamil Pamalai