பாமாலை · Hymn193

தீராத தாகத்தால்

I hunger and I thirst

Projector

Lyrics

1
தீராத தாகத்தால்என் உள்ளம் தொய்ந்ததேஆ, ஜீவ தண்ணீரால்தேற்றும் நல் மீட்பரே.
2
விடாய்த்த பூமியில்என் பசி ஆற்றுமேநீர் போஷிக்காவிடில்,திக்கற்றுச் சாவேனே.
3
தெய்வீக போஜனம்மெய் மன்னா தேவரீர்மண்ணோரின் அமிர்தம்என் ஜீவ ஊற்று நீர்
4
உம் தூய ரத்தத்தால்என் பாவம் போக்கினீர்உம் திரு மாம்சத்தால்ஆன்மாவைப் போஷிப்பீர்
5
மா திவ்விய ஐக்கியத்தைஇதால் உண்டாக்குவீர்மேலான பாக்கியத்தைஏராளமாக்குவீர்.
6
இவ்வருள் பந்தியில்பிரசன்னமாகுமேஎன் ஏழை நெஞ்சத்தில்எப்போதும் தங்குமே.
193B தீராத தாகத்தால் · Eccles — Tamil Pamalai