பாமாலை · Hymn207

கர்த்தாவின் தாசரே

Blow ye the trumpet blow

Projector

Lyrics

1
கர்த்தாவின் தாசரேஎக்காளம் ஊதுங்கள்;சந்தோஷ செய்தியைஎங்கெங்கும் கூறுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது.
2
எல்லார் முன்பாகவும்இயேசுவை உயர்த்துங்கள்அவரே யாவர்க்கும்ரட்சகர் என்னுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது.
3
மோட்சத்தைப் பாவத்தால்இழந்த மாந்தரேகிறிஸ்துவின் ரத்தத்தால்மோட்சம் கிடைக்குமேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது.
4
பாவம் பிசாசுக்கும்சிறைப்பட்டோர்களேஉங்களை ரட்சிக்கும்மீட்பர் நல் இயேசுவேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது.
5
சந்தோஷ செய்தியைஎல்லாரும் கேளுங்கள்அன்போடு இயேசுவைஇப்போதே சேருங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது.
207A கர்த்தாவின் தாசரே · Author of Life — Tamil Pamalai