பாமாலை · Hymn212

பகலோன் கதிர்போலுமே

Jesus shall reign where'er the sun

Projector

Lyrics

1
பகலோன் கதிர்போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடுழி காலம் வர்த்திக்கும்.
2
பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார்பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய்.
3
நல் மீட்பர் ராஜ்யம் எங்குமேசிரேஷ்ட பாக்கியம் தங்குமேதுன்புற்றோர் ஆறித் தேறுவார்திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
4
பூலோக மாந்தர் யாவரும்வானோரின் சேனைத் திரளும்சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்”நீர் வாழ்க, ராயரே” என்பார்.
212 பகலோன் கதிர்போலுமே — Tamil Pamalai