பாமாலை · Hymn211

தேசத்தார்கள் யாரும் வந்து

Not Available

Projector

Lyrics

1
தேசத்தார்கள் யாரும் வந்து,சுவிசேஷ வார்த்தையேகேட்டு உந்தன் ஜோதி கண்டுசேவிப்பார்கள் என்றீரே;ஆ, கர்த்தாவே,வாக்கை நிறைவேற்றுமேன்.
2
வையகம் எல்லாம் மிகுந்தபுத்தியீனமுள்ளதுஅதால் மாந்தர்க்குள் புகுந்தகேடு மா பலக்குதுஆ, கர்த்தாவே,மாந்தரை இரட்சியும்.
3
உம்முடைய வார்த்தை சொல்லபோகும் போதகர்களைநீர் பலப்படுத்தி, நல்லபுத்தி தந்து, நேசத்தைஆவியாலேஊழியர்க்கு ஈந்திடும்
4
வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்உண்மையை உணரவும்அங்கங்குள்ள பொய் மதங்கள்யாவும் நீங்கிப் போகவும்தூய வல்லஆவியைக் கடாட்சியும்
211 தேசத்தார்கள் யாரும் வந்து — Tamil Pamalai