பாமாலை · Hymn217

பிதாவே மெய் விவாகத்தை

Herr Gott der du den Ehestand

Projector

Lyrics

1
பிதாவே மெய் விவாகத்தைகற்பித்துக் காத்து வந்தீர்நீர் அதினாலே மாந்தரைஇணைத்து வாழ்வைத் தந்தீர்அதற்கெப்போதும் கனமும்மிகுந்த ஆசீர்வாதமும்நீர்தாமே வரப் பண்ணும்
2
நன்னாளிலும் துன்னாளிலும்மனம் பொருந்தச் செய்யும்இவர்கள் இரு பேரையும்அன்பில் நிலைக்கப் பண்ணும்உம்மை முன்னிட்டு ஏதெதைசெய்வார்களோ நீரே அதைநன்றாக வாய்க்கப் பண்ணும்
3
ஆ ஜீவ ஊற்றாம் இயேசுவேநீர் ஜீவன் ஈகிறீரேஆத்துமத்தையும் நித்தமேநீர் தேற்றி நிற்கிறீரேஆ ஞான மணவாளனேஎன்றைக்கும் அடியாருக்கேகுறைச்சல் ஒன்றும் இல்லை
217 பிதாவே மெய் விவாகத்தை — Tamil Pamalai