பாமாலை · Hymn82

இம்மட்டும் தெய்வ கிருபை

The Lord hath helped (Bis hie her hat mich)

Projector

Lyrics

1
இம்மட்டும் தெய்வ கிருபைஅடியேனை ரட்சித்துஇக்கட்டிலும் என் ஜீவனைஅன்பாய்ப் பராமரித்துமாதயவாய் நடத்திற்றுஇம்மட்டும் ஸ்வாமி எனக்குசகாயம் செய்து வாரார்.
2
என் ஜீவனுள்ள நாளெல்லாம்நான் கண்ட உண்மைக்காககர்த்தாவுக் கெனதுண்மையாம்துதியுண்டாவதாகஅதிசய அன்புடனேசகாயம் செய்தீர் என்பதேஎன் மனமும் என் வாக்கும்.
3
இனியும் உமதுண்மையில்சகாயம் செய்து வாரும்என் இயேசுவின் காயங்களில்முடிய என்னைக் காரும்கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்எக்காலமும் எவ்விடமும்என்னை ரட்சிக்க, ஆமேன்.
82 இம்மட்டும் தெய்வ கிருபை — Tamil Pamalai