பாமாலை · Hymn215

ஆண் பெண்ணையும்

Created, Lord, by thee to wed (Gott Schopfer)

Projector

Lyrics

1
ஆண், பெண்ணையுமே படைத்துவிவாகத்துக்கு நேமித்துஆசீர்வதித்த ஆண்டவர்தோத்திரத்திற்குரியவர்.
2
கர்த்தாவே, இங்கே உம்மண்டைநிற்கும் இம்மண மக்களைக்கண்ணோக்கி அவர்களுக்கும்மெய் பாக்யத்தையே அருளும்.
3
இருவரும் சிநேகமாய்இணைக்கப்பட்டு பக்தியாய்உம்மில் நிலைத்து வாழவேதுணை புரியும் கர்த்தரே.
4
ஓர் சமயம் நீர் சிலுவைஅனுப்பினாலும் கிருபைபுரிந்தவர்கள் நன்மைக்கேபலிக்கப் பண்ணும் நேசரே.
5
ஒன்றாய் சேர்ந்தும்மை நம்புவோம்மன்றாடிப் போற்றித் தொழுவோம்கர்த்தாவே இன்றும் என்றைக்கும்அடியாரை விடாதேயும்.
215 ஆண் பெண்ணையும் — Tamil Pamalai