பாமாலை · Hymn266
பிரியமான இயேசுவே
Joy of my soul O Jesus (Mein Herzens- Jesu)
1
பிரியமான இயேசுவேஎன் நெஞ்சைத் தயவாகநீர் பூரிப்பாக்கி என்னிலேமிகுந்த நிறைவாகதெய்வீக அன்பை ஊற்றியேபேரருள் தந்த உம்மையேநான் துதி செய்வேனாக
2
என் நெஞ்சில் உம்மால் பற்றினஅன்பென்னும் தீ எரியும்என் மனதும்மால் உத்தமமகிழ்ச்சியை அறியும்நான் உம்மை நோக்கும் போதெல்லாம்என் துக்கம் உம்மிலே உண்டாம்அருளினால் தெளியும்
3
நீர் சத்தியம்; நான் உம்மையேதெரிந்து கொண்டிருப்பேன்மாறாத மெய்ப்பொருள் நீரேவீண் மாய்கையை வெறுப்பேன்;உம்மாலே பாக்கியம் வரும்மெய்யே என் நெஞ்சை என்றைக்கும்நான் உமக்கே படைப்பேன்