பாமாலை · Hymn202

நான் மூவரான ஏகரை

I bind unto myself today

Projector

Lyrics

பல்லவி
நான் மூவரான ஏகரைஇன்றே துதித்தழைக்கிறேன்திரித்துவர் மா நாமத்தைஎன் ஆடையாக அணிந்தேன்
1
மெய் விசுவாசத் திண்மையால்நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன்கிறிஸ்துவின் அவதாரமும்யோர்தானில் பெற்ற தீட்சையும்சிலுவை மாண்டு மீட்டதும்உயிர்த்தெழல் பரமேறுதல்மா தீர்ப்பு நாள் பிரசன்னமும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன்
↻ பல்லவி
2
கேரூபீன் நித்திய நேசமும்சேராபீன் நீங்கா சேவையும்என் நாதர் கூறும் தீர்ப்புமேஅப்போஸ்தலரின் வேதமேமுன்னோர் கனா தீர்க்கர் கூற்றும்கன்னியர் தூய நெஞ்சமும்சான்றோரின் செய்கை சேவையும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன்
↻ பல்லவி
3
நான் மூவரான ஏகரைஇன்றே துதித்தழைக்கிறேன்திரித்துவர் மா நாமத்தைஎன் ஆடையாக அணிந்தேன்சராசரங்கள் படைத்தபிதா குமாரன் ஆவியேரக்ஷண்ய நாதா கிறிஸ்துவேமா மேன்மை ஸ்தோத்ரம் உமக்கே
↻ பல்லவி
202 நான் மூவரான ஏகரை — Tamil Pamalai