பாமாலை · Hymn260
உன்னதமான மா இராஜாவான
Not Available
1
உன்னதமானமா இராஜாவானசீர் சிறந்த இயேசுவே;உம்மில் களித்துஉம்மைத் துதித்துநேசித்துக்கொண்டிருப்பேனே.
2
பூ மலர் காடும்பயிர் ஓங்கும் நாடும்அந்தமும் சிறப்புமாம்;இயேசுவின் அந்தம்எனக்கானந்தம்என் மனதின் குளிர்ச்சியாம்
3
அண்டங்கள் யாவும்சூரியன் நிலாவும்அந்தமாய் பிரகாசிக்கும்;அவர் முன்பாகமா ஜோதியாகமினுங்கும் யாவும் மங்கிப்போம்.
4
விண் மண்ணுடையமகிமை மறையஅவர் அந்தமானவர்;வானத்திலேயும்பூமியிலேயும்நான் நாடினோர் என் ரட்சகர்.