பாமாலை · Hymn261

எல்லாருக்கும் மா

All hail the power of Jesus's name

Projector

Lyrics

1
எல்லாருக்கும் மா உன்னதர்கர்த்தாதி கர்த்தரேமெய்யான தெய்வ மனிதர்நீர் வாழ்க, இயேசுவே.
2
விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே.
3
பிசாசு, பாவம் உலகைஉம் சாவால் மிதித்தேஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே.
4
நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே.
5
விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவேபரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.
261A எல்லாருக்கும் மா · Mileslane — Tamil Pamalai