பாமாலை · Hymn265

நீர் திவ்விய வழி

Thou art the Way by Thee alone

Projector

Lyrics

1
நீர் திவ்விய வழி, இயேசுவேநீர் பாவ நாசர்தாம்பிதாவிடத்தில் சேர்வதும்உமது மூலமாம்.
2
நீர் திவ்விய சத்தியம், இயேசுவேஉம் வாக்கு ஞானமாம்;என் நெஞ்சில் அதின் ஜோதியால்பிரகாசமும் உண்டாம்.
3
நீர் திவ்விய ஜீவன், இயேசுவேவெம் சாவை ஜெயித்தீர்;உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்சாகாமை ஈகுவீர்.
4
நீர் வழி, சத்தியம், ஜீவனும்;அவ்வழி செல்லவும்,சத்தியம் பற்றி, ஜீவனைஅடையவும் செய்யும்.
265A நீர் திவ்விய வழி · Metzler — Tamil Pamalai