பாமாலை · Hymn272

விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல

My God I love Thee

Projector

Lyrics

1
விண் வாழ்வில் ஆசை வைத்தல்லநித்திய சாவையேநான் அஞ்சியல்ல ஆண்டவாநேசிப்பேன் உம்மையே
2
மனுக்குலம் அனைத்தையும்உம் குரூசில் அணைத்தீர்எனக்காய் ஆணி ஈட்டியும்நிந்தையும் சகித்தீர்
3
சத்துரு நீசன் எனக்காய்சகித்தீர் நாதரேஇரத்த வேர்வை வேதனைவல் துக்கம் சாவுமே
4
என் திவ்ய நாதர் இயேசுவைநரக அச்சமும்நன் மோட்ச ஆசையும் அற்றேநேசிப்பேன் முற்றிலும்
5
எவ்வீவும் எதிர் நோக்கிடேன்பிரதி பலனும்என்னை மா அன்பா நேசித்தீர்நேசிப்பேன் நீசனும்
6
என் ஸ்வாமி நித்திய வேந்தரும்நீர்தாமே ஆகையால்என்றென்றும் உம்மை நேசித்துபுகழ்வேன் பாடலால்
272A விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல · Culross — Tamil Pamalai