பாமாலை · Hymn275

காற்றுத் திசை நான்கிலும்

Not Available

Projector

Lyrics

1
காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமே,வல்ல தெய்வ ஆவியே
2
ஈரமற்ற நெஞ்சத்தில்பனி போல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியே;புது ஜீவன் தாருமே.
3
சத்துவத்தின் ஆவியே,பேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்,போந்த சக்தி தாருமேன்.
4
ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்,தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும்.
5
தந்தை மைந்தன் ஆவியே,எங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்,சுத்தமாக்கியருளும்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

275 காற்றுத் திசை நான்கிலும் — Tamil Pamalai