பாமாலை · Hymn280

அருந்த யாவரும்

The spring of mercy flows (Der Gnadenbrunn)

Projector

Lyrics

1
அருந்த யாவரும்அழைப்பு பெற்றதானதெய்வீக தயவில்ஊற்றின்னம் ஓட்டமானஇப்போதென் ஆவியேநீ இயேசுவண்டை போ;வேறே ஆராகிலும்ரட்சிக்கக் கூடுமோ?
2
மனத் தரித்திரர்விண்ணப்பத்தைத் தள்ளீரேஅவர்கள் பாவத்தைமன்னிக்கிறோமென்றீரேஅடியேன் உமதுநல்லாவி காண்பிக்கும்வழிக்குள்ளாகிறேன்ஆ என்னை ரட்சியும்
280 அருந்த யாவரும் — Tamil Pamalai