பாமாலை · Hymn288

ஸ்வாமியே, நான் எத்தனை

Not Available

Projector

Lyrics

1
ஸ்வாமியே, நான் எத்தனைபாவ பாதகங்களைசெய்து வந்தேன் என்று நீர்நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்.
2
ஐயோ! பாவ தோஷத்தால்கெட்டுப்போனேன், ஆதலால்நித்தம் வாடி நோகிறேன்,துக்கத்தால் திகைக்கிறேன்.
3
நெஞ்சு என்னைக் குத்தவும்,துன்பம் துயர் மிஞ்சவும்,ஆவியும் கலங்கிற்றே,கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே.
4
வெட்கம் கொண்ட அடியேன்துக்கமுள்ளோனாய் வந்தேன்,ஸ்வாமி, என்னைச் சாலவும்தேற்றி மன்னித்தருளும்.
288C ஸ்வாமியே, நான் எத்தனை · Paraclete — Tamil Pamalai