பாமாலை · Hymn313

மா பெரிதாம் நின்

Not Available

Projector

Lyrics

1
மா பெரிதாம் நின் கிருபைசாவரை மறவேனே;மாதாவின் கர்ப்பத்திருந்தேமா தயவாய் என்னையேஅழைத்தீரே,மா தவம் நான் செய்தேனோ?
2
அந்தகாரத்தால் நிறைந்துசொஸ்தமின்றி வாழ்ந்தேனேதந்து உம்மைச் சொந்தமாகஎன்தனை நீர் மீட்டீரே;நாதா உம்மைஎன்றும் நான் துதிப்பேனே
3
நான் நினைத்த பாதை வழிதேன் கசியும் பக்கமேசெல்ல எத்தனித்தபோதுஅல்லவென்று தடுத்தேஆட்கொண்டீரேஆண்டாண்டும்மைப் போற்றுவேன்
4
ஊழியத்தை உண்மையுடன்வாழ் நாளெல்லாம் செய்யவும்நீடும் கிருபை சூடியென்னைவீடு சேரும் வரையும்பலவீனம்தாங்கி தயை செய்வீரே
313 மா பெரிதாம் நின் — Tamil Pamalai