பாமாலை · Hymn324
பாதை காட்டும் மா யெகோவா
Guide me O Thou great Jehovah
1
பாதை காட்டும், மாயெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன்,இவ்வுலோகம் காடுதான்;வானாகாரம்தந்து என்னைப் போஷியும்.
2
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றைநீர் திறந்து தாருமேன்;தீப மேக ஸ்தம்பம் காட்டும்வழியில் நடத்துமேன்;வல்ல மீட்பர்!என்னைத் தாங்கும், இயேசுவே.
3
சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றி தந்து,என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன்