பாமாலை · Hymn320

என் முன்னே மேய்ப்பர்

He leadeth me O blessed thought

Projector

Lyrics

பல்லவி
முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன்.
1
என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார்.
↻ பல்லவி
2
கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார்.
↻ பல்லவி
3
மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர்.
↻ பல்லவி
4
ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.
↻ பல்லவி
320 என் முன்னே மேய்ப்பர் — Tamil Pamalai