பாமாலை · Hymn319

உன் நெஞ்சிலே உண்டான

Commit whatever grieves thee (Befiehl du deine)

Projector

Lyrics

1
உன் நெஞ்சிலே உண்டானவிசாரங்களை நீகர்த்தாவின் உண்மையானகரத்துக் கொப்புவி;விண் மண்ணை ஆண்டிருக்கும்மகா தயாபரர்உன் காரியங்களுக்கும்வழியுண்டாக்குவார்
2
இக்கட்டுகளினாலேகலங்கினோனே நீதிடன் கொள் கர்த்தராலேஇக்கட்டில் ராத்திரிசந்தோஷமாக மாறும்சற்றே பொருத்தும்நீ பூரிப்பாய்க் கொண்டாடும்நாள் வரப் போகுது
3
கர்த்தாவே எங்களுக்குஎல்லா இக்கட்டிலும்ரட்சிப்பளிப்பதற்குநேரிட்டுக் கொண்டிரும்;ஆ, எங்களைத் தேற்றிடும்;பரகதிக்குப் போம்வழியிலும் நடத்தும்அப்போ பிழைக்கிறோம்
319 உன் நெஞ்சிலே உண்டான — Tamil Pamalai