பாமாலை · Hymn321

என்னை விடாதேயும்

Ach Gott verlass mich nicht

Projector

Lyrics

1
என்னை விடாதேயும்கர்த்தாவே மோட்சம் மட்டும்உமது கைகளால்இப்பிள்ளையை நடத்தும்மகா இரக்கமாய்;நீர் என் வெளிச்சமும்என் பாதுகாப்புமே;என்னை விடாதேயும்
2
என்னை விடாதேயும்நான் பாவத்தில் விழுந்துகெடாதபடி நீர்ஒத்தாசையாய் இருந்துநீர் உமாதாவியால்என்னைத் தேற்றிடவும்அன்புள்ள கர்த்தரேஎன்னை விடாதேயும்
3
என்னை விடாதேயும்என்றும்மைக் கருத்தாகநான் கெஞ்சிக் கேட்கிறேன்பிசாசு பலமாகஎன்னை நெருக்கினால்நீர் துணையாயிரும்;என் சோதனைகளில்என்னை விடாதேயும்
4
என்னை விடாதேயும்உமக்குச் சொந்தமாகபிழைத்து என்றைக்கும்நான் விசுவாசமாகஉம்மில் நிலைக்கவேஎன்னைக் காத்தருளும்கடை இக்கட்டிலும்என்னை விடாதேயும்
321 என்னை விடாதேயும் — Tamil Pamalai