பாமாலை · Hymn315

அன்போடு எம்மை

O God of Bethel by Whose Hand

Projector

Lyrics

1
அன்போடு எம்மைப் போஷிக்கும்பெத்தேலின் தெய்வமேமுன்னோரையும் நடத்தினீர்கஷ்டம் இவ்வாழ்விலே.
2
கிருபாசனமுன் படைப்போம்எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;தலைமுறையாய்த் தேவரீர்எம் தெய்வமாயிரும்.
3
மயங்கும் ஜீவ பாதையில்மெய்ப்பாதை காட்டிடும்;அன்றன்றுமே நீர் தருவீர்ஆகாரம் வஸ்திரமும்.
4
இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,பிதாவின் வீட்டினில்சேர்ந்திளைப்பாறுமளவும்காப்பீர் உம் மறைவில்.
5
இவ்வாறான பேர் நன்மைக்காய்பணிந்து கெஞ்சினோம்;நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,சுதந்தரமுமாம்.
315 அன்போடு எம்மை — Tamil Pamalai