பாமாலை · Hymn323

காரிருளில் என் நேச

Lead Kindly Light

Projector

Lyrics

1
காரிருளில், என் நேச தீபமே,நடத்துமேன்வேறொளியில்லை, வீடும் தூரமே,நடத்துமேன்நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்.
2
என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ;முன்னாளிலே;ஒத்தாசை தேடவில்லை; இப்போதோநடத்துமே;உல்லாசம் நாடினேன், திகிலிலும்வீம்புகொண்டேன், அன்பாகமன்னியும்.
3
இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;இனிமேலும்காடாறு சேறு குன்றில் தேவரீர்நடத்திடும்;உதய நேரம் வர, களிப்பேன்மறைந்து போன நேசரைக் காண்பேன்.
323A காரிருளில் என் நேச · LuxBeniga — Tamil Pamalai