பாமாலை · Hymn340

என்னைத் தெய்வ சாயலான

O Love who formedst me to wear

Projector

Lyrics

1
என்னைத் தெய்வ சாயலானசிஷ்டியாக்கிப் பின்பு நான்கெட்டபோதென் மீட்பரானகர்த்தரே, நீர் நேசந்தான்நேசமே, நான் என்றைக்கும்உம்முடையோனாகவும்.
2
என்னை முன்னமே தெரிந்து,காலம் நிறைவேறினபோதென் ரூபையே அணிந்துநர ஜென்மமாகியநேசமே, நான் என்றைக்கும்உம்முடையோனாகவும்.
3
எனக்காகப் பாடுபட்டு,நிந்தையுள்ளதாகியசாவால் பரமண்டலத்துபாக்கியத்தைத் தேடினநேசமே, நான் என்றைக்கும்உம்முடையோனாகவும்.
4
எனக்கொளியும் வழியும்சத்தியமும் நித்தியஜீவனும் பரகதியும்சகலமுமாகியநேசமே, நான் என்றைக்கும்உம்முடையோனாகவும்.
5
என் துர்ச்சிந்தையை அறுத்து,என்னை வென்று, என்னுடஉள்ளத்தை யெல்லாம் இழுத்து,பரவசமாக்கினநேசமே, நான் என்றைக்கும்உம்முடையோனாகவும்.
6
என்றும் என்னை உண்மையாகநேசித்துப் பிதாவுடபாரிசத்தில் எனக்காகவேண்டிக் கொண்டிருக்கிறநேசமே, நான் என்றைக்கும்உம்முடையோனாகவும்.
340B என்னைத் தெய்வ சாயலான · Tonbridge school — Tamil Pamalai