பாமாலை · Hymn35

எங்கள் ஊக்க வேண்டல்

Holy Father in thy Mercy

Projector

Lyrics

1
எங்கள் ஊக்க வேண்டல் கேளும்தூய தந்தையேதூரம் தங்கும் எங்கள் நேசர்காருமே.
2
மீட்பரே உம் பிரசன்னத்தால்பாதை காட்டுவீர்தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்சோர்வில் நீர்.
3
துன்பம் தோன்றித் துணையின்றிமோசம் நேர்கையில்அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்சோகத்தில்!
4
மீட்பின் மா மகிழ்ச்சி அவர்பலம் திடனாய்அன்போடும்மைப் போற்றச் செய்வீர்நாளுமாய்.
5
தூய ஆவி போதனையால்தூய்மையாக்குவீர்போரில் வெற்றிபெற அருள்ஈகுவீர்
6
பிதா மைந்தன் தூய ஆவிவிலகாதேயும்அருள் அன்பு மீட்பு காவல்ஈந்திடும்.
35B எங்கள் ஊக்க வேண்டல் · St. Helen's — Tamil Pamalai