பாமாலை · Hymn353

இயேசுவின் கைகள் காக்க

Safe in the Arms of Jesus

Projector

Lyrics

பல்லவி
இயேசுவின் கைகள் காக்கமார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழஅமர்ந்து சுகிப்பேன்
1
இயேசுவின் கைகள் காக்கமார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழஅமர்ந்து சுகிப்பேன்பளிங்குக் கடல் மீதும்மாட்சி நகர் நின்றும்தூதரின் இன்ப கீதம்பூரிப்புண்டாக்கி விடும்
↻ பல்லவி
2
இயேசுவின் கைகள் காக்கபாழ்லோகின் கவலைசோதனை பாவக்கேடும்தாக்காது உள்ளத்தைகஷ்டம் துக்கம் கண்ணீரும்காணாமல் நீங்குமேவதைக்கும் துன்பம் தோஷம்விரைவில் தீருமே.
↻ பல்லவி
3
இயேசு என் இன்பக் கோட்டைஎனக்காய் மாண்டோரைசார்ந்தென்றும் நிற்பேன் நீரேநித்திய கன்மலை,காத்திருப்பேன் அமர்ந்துராக்காலம் நீங்கிடபேரின்ப கரை சேரமா ஜோதி தோன்றிட.
↻ பல்லவி

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

353 இயேசுவின் கைகள் காக்க — Tamil Pamalai