பாமாலை · Hymn357
தெய்வ சமாதான
Like a river glorious
1
தெய்வா சமாதான இன்ப நதியேமா பிரவாகமான வெள்ளம் போலவேநிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்
2
கையின் நிழலாலே என்னை மறைத்தார்சத்ரு பயத்தாலே கலங்க விடார்சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்ஏங்கி தியங்காமல் தங்கச் செய்கிறார்.அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்
3
சூர்ய ஜோதியாலே நிழல் சாயையும்காணப்பட்டாற் போலே துன்பம் துக்கமும்ஒப்பில்லா பேரன்பாம் சூர்ய சாயையேஅதால் வாழ் நாள் எல்லாம் சோர மாட்டேனேஅருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்