பாமாலை · Hymn352
அகோர காற்றடித்ததே
Fierce raged the tempest
1
அகோர காற்றடித்ததேஆ சீஷர் தத்தளித்தாரேநீரோ நல் நித்திரையிலேஅமர்ந்தீர்
2
மடிந்தோம் எம்மை ரட்சிப்பீர்எலும்பும் என்க தேவரீர்காற்றை அதட்டிப் பேசினீர்அமரு
3
அட்சணமே அடங்கிற்றேகாற்று கடல் சிசு போலேஅலைகள் கீழ்ப்படிந்ததேஉம சித்தம்
4
துக்க சாகர கோஷ்டத்தில்ஒங்கு துயர் அடைகையில்பேசுவீர் ஆற உள்ளத்தில்அமரு