பாமாலை · Hymn361

ஒப்பில்லாத திவ்ய அன்பே

Love Divine all loves excelling

Projector

Lyrics

1
ஒப்பில்லாத திவ்ய அன்பே,மோட்சானந்தா, தேவரீர்எங்கள் நெஞ்சில் வாசம்செய்தேஅருள் பூர்த்தியாக்குவீர்மா தயாள இயேசு நாதாஅன்பு மயமான நீர்,நைந்த உள்ளத்தில் இறங்கிஉம் ரட்சிப்பால் சந்திப்பீர்.
2
உமது நல் ஆவி தாரும்,எங்கள் நெஞ்சு பூரிப்பாய்உம்மில் சார நீரே வாரும்,சுத்த அன்பின் வடிவாய்;பாவ ஆசை எல்லாம் நீக்கிஅடியாரை ரட்சியும்;விசுவாசத்தைத் துவக்கிமுடிப்பவராய் இரும்.
3
வல்ல நாதா எங்கள்பேரில்மீட்பின் அன்பை ஊற்றுமே;விரைவாய் உம் ஆலயத்தில்வந்து என்றும் தங்குமேவானோர்போல நாங்கள் உம்மைநித்தம் வாழ்த்திச் சேவிப்போம்;ஓய்வில்லாமல் உமதன்பைபூரிப்பாய்க்கொண்டாடுவோம்.
4
உந்தன் புது சிஷ்டிப்பையும்சுத்த தூய்மையாக்குமேன்;உந்தன் திவ்விய ரசிப்பையும்பூரணப்படுத்துமேன்;எங்கள் கிரீடம் உம்முன் வைத்துஅன்பில் மூழ்கிப் போற்றியும்,மேன்மை மேலே மேன்மை பெற்றுவிண்ணில் வாழச் செய்திடும்
361A ஒப்பில்லாத திவ்ய அன்பே · LeJune — Tamil Pamalai