பாமாலை · Hymn394

என் ஜீவன் போகும்

The sands of time are sinking

Projector

Lyrics

1
என் ஜீவன் போகும் நேரம்சமீபம் வந்ததேபேரின்ப அருணோதயம்இதோ! விடிந்ததேராக்கால மோசம் நீங்கும்விண் சுடரொளியில்மா அருள் ஜோதி வீசும்பேரின்ப தேசத்தில்.
2
ஆ, நேச ஜீவ ஊற்றுஎன் அருள் நாதரே!ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்அங்காழி போலாமேபேரன்பின் பெருவெள்ளம்பாய்ந்தோடும் மோட்சத்தில்மா அருள் ஜோதி வீசும்பேரின்ப தேசத்தில்.
3
அன்போடும் நீதியோடும்என் சுகதுக்கமும்ஆண்டென்னைப் பாதுகாத்துவந்தார் எந்நேரமும்ஆ! போற்றுவேன் தெய்வன்பைஆனன்ந்தக் கடலில்மா அருள் ஜோதி வீசும்பேரின்ப தேசத்தில்.
4
நல் நித்திரை செய்து பின்புமாசற்றெழும்புவேன்என் மீட்பரை நான் கண்டுஆனந்தம் அடைவேன்ராஜாதி ராஜன் என்னைஅழைக்கும் நேரத்தில்மா அருள் ஜோதி வீசும்பேரின்ப தேசத்தில்.
394 என் ஜீவன் போகும் — Tamil Pamalai