பாமாலை · Hymn393

என் ஜீவன் கிறிஸ்து

For me to live is Jesus (Christus der ist mein)

Projector

Lyrics

1
என் ஜீவன் கிறிஸ்து தாமேஅதாலே எனக்குஎன் சாவாதாயமாமேநெஞ்சே மகிழ்ந்திரு.
2
நான் இயேசு வசமாகசேர்ந்தென்றும் வாழவேமா சமாதானமாகபிரிந்துபோவேனே.
3
பாடற்றுப்போம், அந்நாளேஎன் நோவும் முடியும்என் மீட்பர் புண்ணியத்தாலேமெய் வாழ்வு தொடங்கும்
4
நான் பேச்சு மூச்சில்லாமல்குளிர்ந்துபோயினும்என் ஆவியைத் தள்ளாமல்உம்மண்டை சேர்த்திடும்.
5
அப்போது நான் அமர்ந்துஎன் நோவை மறப்பேன்உம் சாந்த மார்பில் சாய்ந்துநன்கிளைப்பாறுவேன்.
6
நான் உம்மைக் கெட்டியாகபிடித்தும்முடனேஅநந்த பூரிப்பாகவாழட்டும், இயேசுவே.
393 என் ஜீவன் கிறிஸ்து — Tamil Pamalai