பாமாலை · Hymn407
விண் வாசஸ்தலமாம்
There is a blessed Home
1
விண் வாசஸ்தலமாம்பேரின்ப வீடுண்டே;கிலேசம் பாடெல்லாம்இல்லாமல் போகுமேவிஸ்வாசம் காட்சி ஆம்நம்பிக்கை சித்திக்கும்மா ஜோதியால் எல்லாம்என்றும் பிரகாசிக்கும்.
2
தூதர் ஆராதிக்கும்மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்அங்கே ஒலித்திடும்சந்தோஷக் கீர்த்தனம்தெய்வாசனம் முன்னேபல்லாயிரம் பக்தர்திரியேக நாதரைவணங்கிப் போற்றுவர்
3
தெய்வாட்டுக்குட்டியின்கை கால், விலாவிலேஐங்காயம் நோக்கிடின்ஒப்பற்ற இன்பமே!சீர் வெற்றி ஈந்ததால்அன்போடு சேவிப்போம்!பேரருள் பெற்றதால்என்றைக்கும் போற்றுவோம்
4
துன்புற்ற பக்தரேவிண் வீட்டை நாடுங்கள்தொய்யாமல் நித்தமேமுன் சென்று ஏகுங்கள்இத்துன்பம் மாறுமேமேலோக நாதனார்நல் வார்த்தை சொல்லியேபேரின்பம் ஈகுவார்.