பாமாலை · Hymn410
சிலுவை சரிதை
In His own raiment clad
பல்லவி
I. கேள்வி
1
தம் ரத்தத்தில் தோய்ந்தஅங்கி போர்த்து,மாதர் பின் புலம்பநடந்து;
↻ பல்லவி
2
கூடியே செல்கின்றார்அப்பாதையே;பின்னே தாங்குகின்றான்சீமோனே.
↻ பல்லவி
3
குரூசைச் சுமந்தெங்கேசெல்லுகின்றார்?முன் தாங்கிச் சுமக்கும்அவர் யார்?
↻ பல்லவி
4
II. மறுமொழி
↻ பல்லவி
5
அவர்பின் செல்லுங்கள்கல்வாரிக்கே,அவர் பராபரன்மைந்தனே
↻ பல்லவி
6
அவரின் நேசரே,நின்று, சற்றேதிவ்விய முகம் உற்றுபாருமே.
↻ பல்லவி
7
பாதையில் செல்வோரே;முன் ஏகிடும்ரூபத்தில் காணீரோசௌந்தரியம்?
↻ பல்லவி
8
III. சிலுவை சரிதை
↻ பல்லவி
9
குரூசில் அறையுண்டமனிதனாய்உம்மை நோக்குகின்றேன்எனக்காய்.
↻ பல்லவி
10
கூர் முள் உம் கிரீடமாம்,குரூசாசனம்;சிந்தினீர் எனக்காய்உம் ரத்தம்.
↻ பல்லவி
11
பாவி என் பொருட்டுமாளவும் நீர்என்னில் எந்நன்மையைகாண்கின்றீர்?
↻ பல்லவி
IV. சிலுவையின் அழைப்பு
12
நோவில் பெற்றேன், சேயே;அன்பில் காத்தேன்;நீ விண்ணில் சேரவேநான் வந்தேன்
↻ பல்லவி
13
என் ரத்தம் சிந்தினேன்உன் பொருட்டாய்உன்னைக் கொள்ள வந்தேன்சொந்தமாய்
↻ பல்லவி
14
எனக்காய் அழாதே,அன்பின் சேயே;போராடு, மோட்சத்தில்சேரவே.
↻ பல்லவி
V. இயேசுவை நாம் வேண்டல்
15
நான் துன்ப இருளில்,விண் ஜோதியே,சாமட்டும் உம் பின்னேசெல்வேனே;
↻ பல்லவி
16
எப்பாரமாயினும்உம் சிலுவைநீர் தாங்கின் சுமப்பேன்உம்மோடே.
↻ பல்லவி
17
நீர் என்னைச் சொந்தமாய்கொண்டால், வேறேயார் உம்மிலும் நேசர்ஆவாரே?
↻ பல்லவி
18
இம்மையில் உம்மண்டைநான் தங்கியே,மறுமையில் வாழசெய்யுமே.
↻ பல்லவி