பாமாலை · Hymn419
பரிசுத்தம் பெற வந்திட்டிர்களா
Have you been
பல்லவி
மாசில்லா சுத்தமாதிருபுண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
1
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லாத்திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
↻ பல்லவி
2
பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
↻ பல்லவி