பாமாலை · Hymn420

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

All to Jesus I surrender

Projector

Lyrics

பல்லவி
ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்நேச இரட்சகா நான்யாவும் ஒப்புவிக்கிறேன்
1
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்யாவும் தாராளமாய்என்றும் அவரோடே தங்கிநம்பி நேசிப்பேன் மெய்யாய்
↻ பல்லவி
2
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்அவர் பாதம் பணிந்தேன்லோக இன்பம் யாவும் விட்டேன்இப்போதேற்றுக் கொள்ளுமேன்
↻ பல்லவி
3
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்முற்றும் ஆட்கொண்டருளும்நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்சாட்சியாம் தேவாவியும்
↻ பல்லவி
4
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்நாதா அடியேனையும்அன்பு பெலத்தால் நிரப்பிஎன்னையும் ஆசிர்வதியும்
↻ பல்லவி
5
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்திவ்யா ஜுவாலை வீசுதேபூரண இரட்சை பேரானந்தம்சதா தோத்திரம் அவருக்கே.
↻ பல்லவி
420 இயேசுவுக்கே ஒப்புவித்தேன் — Tamil Pamalai