பாமாலை · Hymn425
எக்காலும் இயேசுவே
I need Thee every hour
பல்லவி
எந்நாளும் நீரே வேண்டும் எந்நாளும் நீரே வேண்டும்நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே
1
எக்காலும் இயேசுவே சகாயராயிரும்அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும்
↻ பல்லவி
2
எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்
↻ பல்லவி
3
எக்காலும் இயேசுவே இக்கட்டு தாழ்விலும்அன்பாகத் தாங்குவீர் என் நீச நெஞ்சிலும்
↻ பல்லவி
4
எப்போதும் இயேசுவே இப்போதைக்கிரங்கும்மெய் ஞானம் சத்தியம் செய் நன்றி போதியும்
↻ பல்லவி
5
எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்
↻ பல்லவி