பாமாலை · Hymn429
என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
Sweet Hour of Prayer
Communionதிருவிருந்துTuneSweet Hour of PrayerFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்அப்போதென் துக்கம் மறப்பேன்பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசை யாவும் சொல்லுவேன்என் நோவு வேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன்
2
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ் வேளையை நான் வாஞ்சிப்பேன்
3
என் ஜெப வேளை வாஞ்சிப்பேன்ஆனந்தக் களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்kஇத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்ய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத கிரீடம் சூடுவேன்
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake